Monday , April 29 2024
Today

SRT 48 புதிய தகவல் வெளியாகியுள்ளது!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தின் லொக்கேஷன் தேடுதலில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் சில வாரங்களில் லொகேஷன் முடிவாகிவிடும் என்றும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்காக சிம்பு தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

About Admin

Check Also

Ponniyin Selvan 2 | Goundar-in Counter விமர்சனம்| Karthi| Jeyam Ravi| Vikram|Sarath Kumar|Aishwarya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *