Wednesday , May 15 2024
Today

Cinema Updates

ஆதாரம்’ படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்..

அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’. இந்த படத்தில் அஜித் விக்னேஷ் கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதாரவி, ஓய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Read More »