Wednesday , May 15 2024
Today

Music

Thunivu |’Chilla Chilla’ to be released Today

Time for #ChillaChilla 💥🔥Coming to rule your playlist dec 9th! #ChillaChillaFromDec9 #ThunivuPongal #Thunivu #Ajithkumar #HVinoth@BoneyKapoor @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @Kalaignartv_off @NetflixIndia #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/OL8JPTDQPh— Red Giant Movies (@RedGiantMovies_) December 5, 2022

Read More »

Thunivu | ChillaChilla Single from December 09

The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @RedGiantMovies_ @Kalaignartv_off @NetflixIndia pic.twitter.com/3ommR06X16— Boney Kapoor (@BoneyKapoor) December 5, 2022

Read More »

Song Launch| The Warriorr: Bullettu song by Simbu Released

சிலம்பரசன் பாடியுள்ள புல்லட் பாடல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ராம் பொத்தினேனியை வைத்து “தி வாரியர்” என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிலம்பரசனே பாடி அசத்தியுள்ளார்.

Read More »

யுவன் வருகிற மார்ச் 20ம் தேதி துபாயில் ‘துபாய் எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20ம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள ‘துபாய் எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Read More »