Wednesday , May 15 2024
Today

Movies

6 நாளில் ரூ.79 கோடி – வசூல் சாதனையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’

முதல் நாளில் ரூ.3.55 கோடி, 6-ம் நாள் வரை ரூ.79 கோடி – வசூல் சாதனையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சர்ச்சைகளைத் தாண்டி வசூலைக் குவித்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக …

Read More »

அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Read More »