Tuesday , May 14 2024
Today

Shalini Tv Updates

ஆறாவது முறையாக பொங்கலில் அஜித்-விஜய் போட்டி!  வெற்றி யாருக்கு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் ! தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இதயத்தை கட்டிப்போட்டுள்ளனர்! இவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை இவர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் மற்றும் புதுவருடம் ஆகிய நாட்களில் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் தினத்தில் வெளியான தல, தளபதி படங்களில் எந்தப் படம் வெற்றியடைந்து தோல்வியடைந்தது என்பதை இப்போது பார்க்கலாம். கோயம்புத்தூர் …

Read More »

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து  நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது. ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. …

Read More »